தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : ஜூலை 03, 2025 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2025 01:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெலமங்கலம், கெலமங்கலம் அருகே போத்தசந்திரத்தை சேர்ந்தவர் திம்மராயன் மகள் ஜீவா, 21. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன ஊழியர். கடந்த, 30 இரவு, 11:00 மணிக்கு வீட்டிலிருந்து

வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை கெலமங்கலம் போலீசில் கொடுத்த புகாரில், போத்தசந்திரத்தை சேர்ந்த ஆதி, 21, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us