நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அச்செட்டிப்பள்ளியை சேர்ந்தவர் சந்திரப்பா மகள் கனிமொழி, 23. கடந்த, 24ம் தேதி காலை, 9:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.
அவரது தந்தை மத்திகிரி போலீசில் புகார் படி, போலீசார் விசாரிக்கின்றனர்.