தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நாகபஞ்சமி விழா

நாகபஞ்சமி விழா

நாகபஞ்சமி விழா


ADDED : ஜூலை 29, 2025 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2025 01:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை கோ-ஆபரேடிவ் காலனி, 2வது கிராசில் உள்ள நாகம்மாள் ஆசிவக கோவிலில், 19ம் ஆண்டு நாகசதுர்த்தி, நாகபஞ்சமி, உற்சவர் மூர்த்தி மஹா அபிஷேக திருவிழா நேற்று துவங்கியது.

காலை, 8:00 மணிக்கு, நாகம்மாளுக்கு, நாகசதுர்த்தி, நாகபஞ்சமி பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனை நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு, பெண்கள் பால்குட ஊர்வலம், நாகம்மாளுக்கு பால் அபிஷேகம், மஹா அபிஷேகம் நடக்க உள்ளன. இதேபோல், நாகபஞ்சமியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி பார்வதி உடனுறை கவீஸ்வரர் கோவிலில், நாகம்மன் சிலைகளுக்கு அபிஷேக, அலங்காரம் நடந்தது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us