நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தனப்பள்ளி, உத்தனப்பள்ளி அடுத்த அலேசீபம் அருகே சின்னபண்டப்பட்டியை சேர்ந்தவர் வீரபத்திரன், 58. விவசாயி; கடந்த, 13ம் தேதி காலை, 6:30 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.
அவரது மகன் முனியப்பன், 28, புகார் படி, உத்தனப்பள்ளி போலீசார் தேடி வருகின்றனர்.

