ADDED : ஏப் 26, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
ஓசூர்:ஓசூர் பாரதி நகரை சேர்ந்தவர் சக்கரபாணி மனைவி விஜயா, 65. நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.
அவரது மகன் அருண்குமார், 42, புகார் படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.
