sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கத்தி முனையில் 3 பவுன் நகை பறிப்பு

/

கத்தி முனையில் 3 பவுன் நகை பறிப்பு

கத்தி முனையில் 3 பவுன் நகை பறிப்பு

கத்தி முனையில் 3 பவுன் நகை பறிப்பு


ADDED : ஆக 26, 2024 08:28 AM

Google News

ADDED : ஆக 26, 2024 08:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே சின்னசீமனுாரை சேர்ந்தவர் தனபாக்கியம், 53; இவர் தன் மகன் ஞானவேலுடன், கிருஷ்ணகிரியில் ஜவுளிகள் வாங்கிக் கொண்டு டூவீலரில், கிருஷ்ணகிரி - பர்கூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த, 23- இரவு, 9:30 மணிக்கு திரும்பினார்.

அப்போது, 3 பேர் டூவீலரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, தனபாக்கியம் அணிந்திருந்த, 3 பவுன் நகையை பறித்துச் சென்றனர். தனபாக்கியம் புகார் படி கந்திகுப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us