தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 5 பேர் மாயம்

5 பேர் மாயம்

5 பேர் மாயம்


ADDED : ஜன 02, 2025 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2025 01:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர், ஜன. 2-

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எழில் நகரை சேர்ந்தவர் துரை,40; தச்சு தொழிலாளி. இவரது மனைவி லதா, 34. கடந்த, 22 காலை, 10:30 மணிக்கு தன் மகன், மகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்ற லதா திரும்பி வரவில்லை.

பாகலுார் கோட்டை தெருவை சேர்ந்தவர் அனில்குமார். இவரது மனைவி லாவண்யா, ௨௪; கர்ப்பிணி கடந்த, 30 இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். பாகலுார் அருகே பெத்ததாசரப்பள்ளி தின்னா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் மகள் ஸ்வப்னா, 19. நேற்று முன்தினம் அதிகாலை, 4:30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. மூவரது குடும்பத்தினரும் போலீசில் புகார் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us