தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பள்ளியில் ரூ.9.93 லட்சத்தில்சுற்றுச்சுவர் கட்ட பூஜை

பள்ளியில் ரூ.9.93 லட்சத்தில்சுற்றுச்சுவர் கட்ட பூஜை

பள்ளியில் ரூ.9.93 லட்சத்தில்சுற்றுச்சுவர் கட்ட பூஜை


ADDED : மார் 18, 2025 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2025 02:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளியில் ரூ.9.93 லட்சத்தில்சுற்றுச்சுவர் கட்ட பூஜை

ஓசூர்:ஓசூர் அருகே, நல்லுார் பஞ்., பெரிய எலசகிரி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், 9.93 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூஜை செய்து துவக்கி வைத்தார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோபால், முன்னாள் பஞ்., தலைவர் சாந்தா வீரபத்திரப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us