/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன்
/
சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன்
ADDED : ஜூன் 30, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர், 17 வயது சிறுமி.
இவரை சின்ன பெல்லாரம்பள்ளியை சேர்ந்த, 17 வயது சிறுவன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். கடந்த, 2 நாட்களுக்கு முன் சிறுமியை மிரட்டி கடத்தி சென்றுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் புகார் படி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.