ADDED : ஆக 18, 2024 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி,: அரூர் அடுத்த மாம்பட்டியை சேர்ந்த வாலிபர் ரஞ்சித்குமார், 28. இவர் கடந்த, 15ல், ஊத்தங்கரை அடுத்த அனுமந்தீர்த்தம் தென்-பெண்ணையாற்றில் குளித்துள்ளார்.
அப்போது, நீர்சுழலில் சிக்கி ஆற்றில் மூழ்கி பலியானார். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்-றனர்.