/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆவின் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம்
/
ஆவின் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம்
ஆவின் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம்
ஆவின் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 09, 2024 03:20 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்-றிய (ஆவின்) பொது மேலாளர் சுந்தரவடிவேலு வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்-றியம், ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்களான நெய், பால் கோவா, ஆவின் ஐஸ்கிரீம், பன்னீர், நறுமணமூட்டிய பால் ஆகி-யவற்றின் மொத்த விற்பனையாளராக ஆர்வம் உள்ளவர்கள் விண்-ணப்பிக்கலாம். நிர்வாக அலுவலக விற்பனை பிரிவில், நேரில் விண்ணப்பங்களை பெறலாம். இதில், கிருஷ்ணகிரி, ஓசூர், போச்-சம்பள்ளி, பர்கூர், ஊத்தங்கரை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய பகுதிகளுக்கு, மொத்த விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 81488 38237, 63816 52915, 96553 85178 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.