sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நாகசதுர்த்தியை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

/

நாகசதுர்த்தியை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

நாகசதுர்த்தியை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

நாகசதுர்த்தியை முன்னிட்டு பால்குட ஊர்வலம்


ADDED : ஆக 09, 2024 03:20 AM

Google News

ADDED : ஆக 09, 2024 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சின்னதக்கேப்பள்ளி நாகவனத்தில் உள்ள நாகம்மன் கோவில், 16-ம் ஆண்டு நாக சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது.

முன்னதாக, பெரியதக்கேப்-பள்ளி கிராமத்தில் இருந்து, 52 கிராமங்களை சேர்ந்த பெண்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாக சின்னதக்கேப்பள்ளி, மால-குப்பம் வழியாக, நாகவனம் கோவிலுக்கு சென்றனர். அங்கு நாகம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்ம-னுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. விழாவில், 52 கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், உலக நலன் வேண்டியும், மழை வேண்டியும், உலக மக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவேண்டியும் சிறப்பு வழி-பாட்டில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us