sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பா.ஜ., ஆலோசனை கூட்டம்

/

பா.ஜ., ஆலோசனை கூட்டம்

பா.ஜ., ஆலோசனை கூட்டம்

பா.ஜ., ஆலோசனை கூட்டம்


ADDED : ஆக 09, 2024 03:24 AM

Google News

ADDED : ஆக 09, 2024 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., கட்சி சார்பில், சுதந்திர தினத்தையொட்டி செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆலோ-சனை கூட்டம், ஓசூரில் நேற்று நடந்தது.

மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலா-ளர்கள் விஜயகுமார், அன்பரசன், பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர் சீனிவாசரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்-தனர். கூட்டத்தில், இல்லம்தோறும் தேசியக்கொடி ஏற்றுவது; சட்டசபை தொகுதி வாரியாக தேசிய கொடியுடன் இருசக்கர வாகன பேரணி செல்வது; பாரதம் துண்டான தினம் குறித்த கருத்-தரங்கம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட செய-லாளர் பிரவீன்குமார் மற்றும் நிர்வாகிகள் குமார், ராஜசேகர், குரு-மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us