sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பி.எம்.சி., டெக் கல்லுாரியில் போக்சோ விழிப்புணர்வு

/

பி.எம்.சி., டெக் கல்லுாரியில் போக்சோ விழிப்புணர்வு

பி.எம்.சி., டெக் கல்லுாரியில் போக்சோ விழிப்புணர்வு

பி.எம்.சி., டெக் கல்லுாரியில் போக்சோ விழிப்புணர்வு


ADDED : செப் 05, 2024 03:41 AM

Google News

ADDED : செப் 05, 2024 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இன்ஜினியர் பெருமாள் மணிமே-கலை பாலிடெக்னிக் கல்லுாரியில், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பி.எம்.சி., டெக் கல்வி நிறுவன தலைவர் குமார் தலைமை வகித்தார். செயலாளர் மலர், இயக்-குனர் சுதாகரன், முதல்வர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்-னிலை வகித்தனர். சென்னை கேர் இன்ஸ்டிடியூட்

நிறுவன இயக்குனர் மனநல ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி, பெண் குழந்தைகள் பாலியல் சீண்டல்களில் இருந்து தற்காத்து கொள்-வது, போக்சோ சட்டத்தின் விதிமுறைகள், இளம்வயதில் திரு-மணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள், சமூக வலைதளங்-களை மாணவ, மாணவியர் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது குறித்து விளக்கிக்கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஏற்பாடு-களை, உடற்கல்வி இயக்குனர் கைலாசம் செய்திருந்தார்






      Dinamalar
      Follow us