sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சூளகிரி அருகே கார் கண்ணாடியை உடைத்து பணம், நகை திருட்டு

/

சூளகிரி அருகே கார் கண்ணாடியை உடைத்து பணம், நகை திருட்டு

சூளகிரி அருகே கார் கண்ணாடியை உடைத்து பணம், நகை திருட்டு

சூளகிரி அருகே கார் கண்ணாடியை உடைத்து பணம், நகை திருட்டு


ADDED : ஜூலை 14, 2024 03:48 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சூளகிரி அருகே, கார் கண்ணாடியை உடைத்து பணம், நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே உடன்குடியை சேர்ந்தவர் அந்தோணி, 51; மும்பையில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்; இவர், தன் குடும்பத்தினருடன் மும்பையிலிருந்து சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சின்னாறு தேசிய நெடுஞ்சாலையோர பிரியாணி ஓட்டலுக்கு எதிரே அன்று மதியம், 3:15 மணிக்கு தன் பி.எம்.டபிள்யூ காரை நிறுத்தி விட்டு, மதிய உணவு சாப்பிட ஓட்டலுக்கு சென்றார். சிறிது நேரத்திற்கு பின் திரும்பியபோது, காரின் வலதுபக்க பின்புற கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. காரில் வைத்துச் சென்ற, 70,000 ரூபாய், 2 கிராம் தங்க மோதிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது. அந்தோணி புகார் படி, சூளகிரி போலீசார் அப்பகுதி, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us