sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் ஓட்டு சதவீதத்தை தவறவிட்ட காங்.

/

கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் ஓட்டு சதவீதத்தை தவறவிட்ட காங்.

கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் ஓட்டு சதவீதத்தை தவறவிட்ட காங்.

கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் ஓட்டு சதவீதத்தை தவறவிட்ட காங்.


ADDED : ஜூன் 06, 2024 03:51 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

,கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், காங்., வேட்பாளரின் வெற்றி ஓட்டு வித்தியாசம் அதிகரித்தாலும், ஓட்டு சதவீதம் கடந்த தேர்தலை விட குறைந்துள்ளது.கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணி கட்சியான, காங்., வெற்றி பெற்றது.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட, அ.தி.மு.க., வேட்பாளரை விட, 1 லட்சத்து, 92,486 ஓட்டு வித்தியாசத்தில், காங்., வெற்றி பெற்றது. கடந்த, 2019 லோக்சபா தேர்தலிலும், காங்., -அ.தி.மு.க., இடையே போட்டி இருந்தது. அப்போது போட்டியிட்ட, காங்., வேட்பாளர் செல்லக்குமார், அ.தி.மு.க., வேட்பாளர் முனுசாமியை விட, 1 லட்சத்து, 56,765 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். கடந்த, 20-19 லோக்சபா தேர்தலில், கிருஷ்ணகிரி தொகுதியில், 11 லட்சத்து, 62,273 பேர் ஓட்டளித்தனர்.இதில், 6 லட்சத்து, 11,298 ஓட்டுகள் அதாவது, பதிவான ஓட்டுகளில், 52.60 சதவீத ஓட்டை, தி.மு.க., கூட்டணி வைத்திருந்தது. தற்போதைய லோக்சபா தேர்தலில், கிருஷ்ணகிரியில் பதிவான, 11 லட்சத்து,66,156 ஓட்டுகளில், 4 லட்சத்து, 92,883 ஓட்டுகளை மட்டுமே, தி.மு.க., கூட்டணி கட்சியான, காங்., தக்க வைத்துள்ளது. அதாவது, 42.27 ஓட்டு சதவீதத்துடன், கடந்த தேர்தலை விட, 10.33 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.






      Dinamalar
      Follow us