sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பைக்கை வேகமாக ஓட்டியதை தட்டி கேட்டவருக்கு கத்தி வெட்டு

/

பைக்கை வேகமாக ஓட்டியதை தட்டி கேட்டவருக்கு கத்தி வெட்டு

பைக்கை வேகமாக ஓட்டியதை தட்டி கேட்டவருக்கு கத்தி வெட்டு

பைக்கை வேகமாக ஓட்டியதை தட்டி கேட்டவருக்கு கத்தி வெட்டு


ADDED : ஜூலை 18, 2024 01:26 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் தின்னுார் வாசவி நகரை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன், 40, டிரைவர்; இவரது மகன் அரசு, 20. கூலித்தொழிலாளி; கடந்த, 14 மதியம், 3:30 மணிக்கு, அப்பகுதியை சேர்ந்த தன் நண்பரான சுல்தான், 21, என்பவரை அழைத்து கொண்டு, பைக்கை அதிவே-கமாகவும், அலட்சியமாகவும் ஓட்டிச் சென்றார். இதை பார்த்த லிங்கேஸ்வரன், மகனை தட்டிக்கேட்டார். அவர்களுக்குள் வார்த்தை தகராறு ஏற்பட்ட நிலையில், அரசு தன் நண்பர் சுல்தா-னுடன் சேர்ந்து, தந்தை லிங்கேஸ்வரனை வீட்டின் முன் வைத்து கத்தியால் வெட்டினார்.

இதில் தலையில் படுகாயமடைந்த லிங்கேஸ்வரன், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, அவ-ரது மகன் அரசு மற்றும் சுல்தான் ஆகிய இருவரை, ஓசூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர். சுல்தான் மீது, ஓசூர் டவுன் ஸ்டேஷனில் கடந்தாண்டு நடந்த ஒரு கொலை வழக்கு உள்ளது குறிப்பிட்டத்தக்கது.






      Dinamalar
      Follow us