sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பு நாளை தி.மு.க., ஆர்ப்பாட்டம்

/

மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பு நாளை தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பு நாளை தி.மு.க., ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பு நாளை தி.மு.க., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 26, 2024 03:22 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதிய-ழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை:

மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழகம் சந்தித்த, 2 தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி வழங்க வேண்-டுமென்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகளை புறக்கணித்து, சில மாநிலங்களுக்கு மட்டும் நிதி வழங்கப்பட்டுள்-ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்த மத்திய, பா.ஜ., அரசை கண்டித்து நாளை (27ம் தேதி) காலை, 10:00 மணிக்கு கிருஷ்ணகிரி, புதிய பஸ் ஸ்டாண்ட், அண்ணாதுரை சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், மாவட்-டத்திலுள்ள அனைத்து, தி.மு.க.,வினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us