ADDED : ஜூலை 02, 2024 11:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: சூளகிரி அடுத்த காமன்தொட்டியை சேர்ந்த முதியவர் ஈஸ்வரப்பா, 60.
இவர், பையனப்பள்ளி முனியப்பன் கோவில் அருகில் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.