ADDED : ஜூலை 24, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:ஓசூரை சேர்ந்தவர், 16 வயது சிறுமி; அரசு பெண்கள் பள்ளியில், 9 ம் வகுப்பு படிக்கிறார்.
கடந்த, 10 மதியம், 2:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், ஓசூர் அருகே சமத்துவபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சதீஷ், 19, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.