/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கனவு இல்லம் கட்டுமான பணி ஆணை வழங்கல்
/
கனவு இல்லம் கட்டுமான பணி ஆணை வழங்கல்
ADDED : ஆக 18, 2024 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், மத்துார் பஞ்.,க்கு உட்பட்ட நபர்களுக்கு, கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணிக்கான பணி ஆணை நேற்று வழங்கப்பட்டது.
இதில் மத்துார் பஞ்., தலைவர் மீனா சக்தி, துணைத்தலைவர் ரவி, துணை பி.டி.ஓ., பொன்னுசாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

