ADDED : ஆக 01, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் நேற்று மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இப்பேரணி போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை சென்று, மீண்டும் தாசில்தார் அலுவலகம் வந்த-டைந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாண-வியர், மஞ்சப்பை விழிப்புணர்வு மற்றும் போதை ஒழிப்பு விழிப்-புணர்வு பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர். போச்சம்பள்ளி தாசில்தார் மகேந்திரன், இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, கல்லுாரி நிர்-வாகி அரங்கநாதன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.