ADDED : ஆக 05, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகளில்
கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஆனால், ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஆடி
அமாவாசை வந்ததால், இறைச்சி கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் குறைவாக
இருந்தது. விற்பனையை எதிர்பார்த்து பல கடைகளில் அதிகளவு ஆடுகளை
இறைச்சிக்காக வெட்டியிருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு
வியாபாரம் நடக்கவில்லை.