sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்

/

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்


ADDED : செப் 15, 2024 02:09 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

இதில் கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசியதாவது: மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தற்காலிக நிவாரண முகாம்களை முழுமை-யாக தணிக்கை செய்து, தயார் நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். புதியதாக பாதிக்கப்படக்கூ-டிய பகுதி ஏதும் கண்டறியப்பட்டால், அவற்றின் விபரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும். ஒலிபெருக்கி பொருத்திய வாகனங்கள் மூலம், பொதுமக்களுக்கு முறையான முன்னெச்ச-ரிக்கை அறிவிப்புகளை செய்ய வேண்டும். தீயணைப்பு துறை-யினர் பேரிடர் மீட்பு சாதனங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.கிருஷ்ணகிரி டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா-ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us