sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சுகாதாரமற்ற நிலையிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

/

சுகாதாரமற்ற நிலையிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

சுகாதாரமற்ற நிலையிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

சுகாதாரமற்ற நிலையிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி


ADDED : ஆக 18, 2024 03:51 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்

பட்டணம் ஒன்றியம், நெடுங்கல் பஞ்., உட்பட்ட, ஜெய்னுார் கிராமத்தில், 15 ஆண்டுகளுக்கு முன், 30,000 லிட்டர் கொள்ள-ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

இதற்கு தென்பெண்ணை ஆற்றில் உள்ள நெடுங்கல் தடுப்ப-ணையில் உறைகிணறு அமைத்து அதன் மூலம் குடி தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த, ௫ ஆண்டுகளுக்கு மேலாக இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தப்படுத்-தாமல் உள்ளதால், இப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தப்படுத்தி அதன் மூலம் குடிநீர் வினியோகிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us