/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
/
கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
ADDED : ஆக 11, 2024 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள உதவி பொறியாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் மகாராஜகடை பகுதி-களில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
கல்லுக்குறுக்கி பஸ் ஸ்டாப் அருகில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 1.40 லட்சம் ரூபாய் மதிப்பில் கிரானைட் கற்களை கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து அலுவலர்கள் அளித்த புகார்படி மகாராஜ-கடை போலீசார் கிரானைட் கற்களுடன் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.