sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

/

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 04, 2024 09:44 AM

Google News

ADDED : செப் 04, 2024 09:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: மா.கம்யூ., கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், ஜவளகிரி பஸ் ஸ்டாப்பில் நேற்று கண்-டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தளி ஒன்றிய தலைவர் சிவப்பா தலைமை வகித்தார். பொரு-ளாளர் அனுமப்பா முன்னிலை வகித்தார்.

மாநில துணை செயலாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேஷ், பொருளாளர் ராஜீ, முன்னாள் மாவட்ட துணைத்-தலைவர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், ஓசூர் வனக்கோட்டத்தில், வனவிலங்கு சரணாலயம் என்ற பெயரில், வனப்பகுதியில் மேய்ச்சல் உரிமையை பறிக்கக்கூடாது.

வனவிலங்கு உயிர் சேதம் மற்றும் பயிர் சேதங்-களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us