/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
/
தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
ADDED : மே 01, 2024 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:மத்துார்
அடுத்த புளியண்டப்பட்டியை சேர்ந்தவர் ராஜா, 45; இவர் மீது, டூவீலர்
திருட்டு, வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு உள்ளிட்ட, பல்வேறு
வழக்குகள் பர்கூர், மத்துார், போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷன்களில்
நிலுவையில் உள்ளது.
போலீசார் அவரை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம்
மத்துார் பகுதியில் சுற்றித்திரிந்த ராஜாவை போலீசார் கைது
செய்தனர்.