ADDED : செப் 08, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிக்கப் வாகனம் திருட்டு
ஓசூர், செப். 8-
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மைலாபுரத்தை சேர்ந்தவர் ரங்கசாமி, 38, கான்டிராக்டர்; இவர் கடந்த, 5 இரவு, 10:00 மணிக்கு, தன் பொலிரோ பிக்கப் வாகனத்தை, ஜவளகிரியிலுள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் காலை மாயமானது. திருடு போன வாகனத்தின் மதிப்பு, 1.50 லட்சம் ரூபாய். புகார் படி, தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.