sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

/

நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு


ADDED : மார் 06, 2025 03:44 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம், ஹரி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர், 60. கடந்த இரு நாட்களுக்கு முன் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு மனைவியுடன் சென்றவர், நேற்று மாலை, ஊர் திரும்பினார்.

அவர் வீட்டின் முன்-பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்-டிற்குள் பீரோவை உடைத்து, 8 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரிந்தது. காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us