தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/எம்.சாண்ட், மண் கடத்திய இரு லாரிகள் பறிமுதல்

எம்.சாண்ட், மண் கடத்திய இரு லாரிகள் பறிமுதல்

எம்.சாண்ட், மண் கடத்திய இரு லாரிகள் பறிமுதல்


ADDED : அக் 06, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2026 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி வி.ஏ.ஓ., திம்மராயன் மற்றும் அதிகாரி கள், தமி-ழக எல்லையில் உள்ள பல்லுார் பிரிவு சாலையில் வாகன சோதனை செய்தனர். அவ்வ-ழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, 4 யூனிட் எம்.சாண்டை கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், சிப்காட் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., திம்ம-ராயன் புகார்படி, லாரி டிரைவர் மற்றும் உரிமை-யாளர் மீது வழக்குப்

பதிந்து, போலீசார் தேடி வருகின்றனர்.

* காவேரிப்பட்டணம் அடுத்த சுக்கரண்ட ஹள்ளி கூட்ரோடு அருகே நேற்று முன்தினம் வருவாய் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அப்ப-குதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்-டதில், 2 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்-தது. இதுகுறித்து மிட்டப்பள்ளி வி.ஏ.ஓ., வினோத்குமார், 21, புகார்படி காவேரிப்பட்டணம் போலீசார், லாரியை பறிமுதல் செய்து, உரிமை-யாளர்களை தேடி வருகின்றனர்.---------------

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us