/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டூவீலரில் கத்தியுடன் சென்ற வாலிபர் கைது
/
டூவீலரில் கத்தியுடன் சென்ற வாலிபர் கைது
ADDED : ஆக 06, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, சிங்காரப்பேட்டைபோலீசார் நரசம்பட்டி பெட்ரோல் பங்க அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ஸ்கூட்டரில் உள்ளே கத்தி ஒன்று வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் ஊத்தங்கரை அடுத்த பெரிய தள்ளப்பாடியை சேர்ந்த சூர்யா, 24, என தெரிந்தது-. மேலும் அவர் மீது ஜோலார்பேட்டை போலீசில் வழக்கு உள்ளதும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.