sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வேன் பேட்டரியை திருடியவர் கைது

/

வேன் பேட்டரியை திருடியவர் கைது

வேன் பேட்டரியை திருடியவர் கைது

வேன் பேட்டரியை திருடியவர் கைது


ADDED : ஆக 08, 2024 05:44 AM

Google News

ADDED : ஆக 08, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சூளகிரி அடுத்த பேரிகை அருகே மடிவாளத்தை சேர்ந்தவர் நாகராஜ், 43; கடந்த, 3 மாலை, 6:45 மணிக்கு, பேரிகை - சூள-கிரி சாலையிலுள்ள பாரத் பெட்ரோல் பங்க் பின்புறம், தன் டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தினார்.

கடந்த, 5ம் தேதி காலை சென்று பார்த்த போது, வாகனத்தில் இருந்த பேட்டரியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. பேரிகை போலீசார், பேட்டரி திரு-டிய பேரிகையை சேர்ந்த ஷயன்ஷா, 35, என்பவரை நேற்று முன்-தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us