sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரியில் பரவலாக மழை வெப்ப தாக்கம் குறைவால் மகிழ்ச்சி

/

கிருஷ்ணகிரியில் பரவலாக மழை வெப்ப தாக்கம் குறைவால் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரியில் பரவலாக மழை வெப்ப தாக்கம் குறைவால் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரியில் பரவலாக மழை வெப்ப தாக்கம் குறைவால் மகிழ்ச்சி


ADDED : ஜூலை 14, 2024 02:09 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்ததால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக வெப்ப அளவு சற்று அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணகிரி, ஓசூர், பாரூர், சூளகிரி, ஊத்தங்கரை உட்-பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்-தது. அதேபோல நேற்று காலை முதல் மாவட்டத்தில் பல இடங்-களில் சாரல் மழை பெய்தது. இதனால் கிருஷ்ணகிரி சுற்று வட்-டாரத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 244 கன அடியாக வந்த நீர்வரத்து, நேற்று காலை, 304 கன அடியாக அதிக-ரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான, 52 அடியில், நீர்-மட்டம், 49.85 அடியாக உள்ளது. அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காகவும், ஊற்று வாய்க்கால்களிலும் வினாடிக்கு, 185 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us