sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கோட்டப்பட்டியில் 'உலக தேங்காய் தினம்'

/

கோட்டப்பட்டியில் 'உலக தேங்காய் தினம்'

கோட்டப்பட்டியில் 'உலக தேங்காய் தினம்'

கோட்டப்பட்டியில் 'உலக தேங்காய் தினம்'


ADDED : செப் 03, 2024 04:47 AM

Google News

ADDED : செப் 03, 2024 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி,: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, கோட்டப்பட்-டியில், 'உலக தேங்காய் தினம்' நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை ஜெ.கே.நர்சரி மற்றும் அதியமான் வேளாண் கல்-லுாரி மாணவர்கள் இணைந்து நடத்தினர்.

காலை 10:00 மணிய-ளவில் இசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கி, தென்னையில், 25க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் பொது-மக்கள், விவசாயிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. பிறகு, 'உலக தேங்காய் தினம்' பற்றிய உரை நிகழ்த்தப்பட்டது. இதில் தென்னையின் பல்வேறு பலன்கள் குறித்து விரிவாக கூறப்பட்-டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேளாண் கல்லுாரி மாணவர்-களுக்கு, 'ஒரு மாணவர் ஒரு மரம் திட்டம்' என்ற அடிப்ப-டையில், அனைவருக்கும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. தேங்காய் உரிக்கும் தொழிலாளர்களை, 50க்கும் மேற்பட்டோ-ருக்கு பச்சை நிற சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பர்கூர் தி.மு.க., எம்.எல்.ஏ., மதியழகன், போச்சம்-பள்ளி பஞ்., தலைவர் சாந்தமூர்த்தி, தேங்காய் விவசாய ஆர்வலர் கென்னடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us