தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு

100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு

100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு


ADDED : ஏப் 16, 2026 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 04:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளில், 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஓசூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலுான் பறக்க விடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us