/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.1.49 கோடியில் சாலைஅமைக்கும் பணி துவக்கம்
/
ரூ.1.49 கோடியில் சாலைஅமைக்கும் பணி துவக்கம்
ADDED : மார் 19, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.1.49 கோடியில் சாலைஅமைக்கும் பணி துவக்கம்
ஓசூ:சூளகிரி ஒன்றியத்தில், அத்திமுக சாலை முதல், தின்னுார் கிராமம் வரை நபார்டு திட்டத்தில், 1.49 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூஜை செய்து துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் நாகேஷ், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சர்வேஷ், ஆலுார் பஞ்., முன்னாள் தலைவர் பிரகாஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சம்பத்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சீதாராமைய்யா உட்பட பலர் பங்கேற்றனர்.