sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் 14ம் ஆண்டு குரு பூஜை விழா

/

அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் 14ம் ஆண்டு குரு பூஜை விழா

அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் 14ம் ஆண்டு குரு பூஜை விழா

அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் 14ம் ஆண்டு குரு பூஜை விழா


ADDED : டிச 20, 2024 12:50 AM

Google News

ADDED : டிச 20, 2024 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, டிச. 20-

கிருஷ்ணகிரி அடுத்த எம்.சி.,பள்ளியிலுள்ள ஆனந்தவல்லி அம்பிகா சமேத அகத்தீஸ்வர சுவாமி கோவிலில், 14ம் ஆண்டு குரு பூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு, கொடியேற்றம், மாலை, 6:00 மணிக்கு, ருத்ரயாகம் மற்றும் சுவாமி உற்சவம், அகத்தியர் கைலாய வாத்தியம், செண்ட மேளம் மற்றும் வாணவேடிக்கை ஆகியவை நடந்தது.

நேற்று காலை, 6:00 மணிக்கு, கோ பூஜை, 10:00 மணிக்கு, ஸ்ரீமத் அகத்தியனுக்கு பக்தர்களின் கைகளால் அபிஷேகம், சங்காபிஷேகம் நடந்தது. 11:00 மணிக்கு, அகத்தீஸ்வர சுவாமிக்கு அபிஷேகம், மகேஸ்வர பூஜை, மகா தீபாராதனை, சாதுக்களுக்கு அன்னம் வழங்கல் ஆகியவை நடந்தது. மதியம், 3:00 மணிக்கு, சாதுக்களுக்கு வஸ்திரதானம் மற்றும் தட்சணை வழங்கப்பட்டன. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சாதுக்களும் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us