ADDED : ஜன 06, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட குட்கா விற்ற-தாக, நல்லுார் பெரியண்ணன், 35, பேளகொண்டப்பள்ளி பிரவீன்-குமார் உள்பட மொத்தம், 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 3,700 ரூபாய் மதிப்புள்ள குட்காவை பறி-முதல் செய்தனர். அதே போல், லாட்டரி விற்பனை செய்ததாக, ஓசூர் நேதாஜி சாலை முனிராஜ், 63, ஊத்தங்கரை அம்ஜத், 45, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

