தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வி.ஏ.ஓ.,வை மிரட்டிய 2 பேர் கைது

வி.ஏ.ஓ.,வை மிரட்டிய 2 பேர் கைது

வி.ஏ.ஓ.,வை மிரட்டிய 2 பேர் கைது


ADDED : ஏப் 27, 2025 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2025 03:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கல்லாவி அடுத்த பெரிய கோட்டகுளம் பஞ்.,க்கு உட்பட்ட சோலையூரில் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிபவர் இளம்பருதி, 43. இவர் நேற்று முன்தினம் சோலையூரில் உள்ள ஒரு நிலத்தை அளக்க உத-வியாளர்களுடன் சென்றார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த வேடியப்பன், 48, அவரது மனைவி சக்தி, 43, ஆகியோர், 'எங்கள் நிலத்தில் நீங்கள் எப்படி அளக்கலாம்' எனக்கூறி, இளம்பருதி-யிடம் தகராறு செய்து மிரட்டினர். இளம்பருதி புகார் படி, வி.ஏ.ஓ.,வை பணி செய்ய விடாமல் தடுத்த, வேடியப்பன் அவ-ரது மனைவி சக்தி ஆகிய இருவரையும், கல்லாவி போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us