தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 2 சிறுவர்கள் மாயம்

2 சிறுவர்கள் மாயம்

2 சிறுவர்கள் மாயம்


ADDED : டிச 18, 2025 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2025 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர், 17 வயது சிறுவன்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அனுமேப்பள்ளியில் தங்கி, தனியார் ஓட்டலில் வேலை செய்தார். கடந்த, 14ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, ஓட்டலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.

அவரது உறவினர் தமிழ்செல்வன், 39, புகார் படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.ஓசூர், நல்லுார் அக்ரஹாரத்தை சேர்ந்தவர், 14 வயது சிறுவன்; பேடரப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார்; கடந்த, 13ம் தேதி பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பில் மாணவன் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக, பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தது. இதனால் விரக்தியடைந்த மாணவன் கடந்த, 15ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, பள்ளியிலிருந்து சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது தந்தை புகார் படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us