தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 2 நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்: தொழிலாளி கைது

2 நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்: தொழிலாளி கைது

2 நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்: தொழிலாளி கைது


ADDED : மே 22, 2025 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2025 01:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அஞ்செட்டி,ஓசூர் வனக்கோட்டத்தில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை வைத்து சிலர், விலங்கு வேட்டையாடுவதை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், அஞ்செட்டி

அருகே வண்ணாத்திப்பட்டி பகுதியில், மரியாளம் கிராமத்தை சேர்ந்த தச்சு தொழிலாளி பசப்பா, 58, உரிமமின்றி 2 நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்துள்ளதாக, அஞ்செட்டி போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சோதனை செய்து, 2 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்து, பசப்பாவை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us