நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் மத்திகிரி நேதாஜி நகரை சேர்ந்தவர் முகமது கல்கிர் மனைவி சல்மா தாஜ், 43. கடந்த மாதம், 16 மாலை, 6:30 மணிக்கு, தன் வீட்டின் முன், இரு ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அன்றிரவு ஆடுகளை திருடி சென்றனர்.
இதன் மதிப்பு, 20,000 ரூபாய். சல்மா தாஜ் புகார் படி, மத்திகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.