தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/இரு பெண்கள் மாயம்

இரு பெண்கள் மாயம்

இரு பெண்கள் மாயம்


ADDED : மே 08, 2026 07:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2026 07:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த எமக்கல்நத்தத்தை சேர்ந்தவர் சத்யா, 23. கடந்த, 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கடந்த, 4ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர் அளித்த புகார் படி, பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மகாராஜகடை அடுத்த ராமிநாயக்கனப்பள்ளியை சேர்ந்த, 18 வயது சிறுமி, நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகார் படி மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us