ADDED : ஜன 14, 2026 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி, ஆசிரியர் காலனி ராமகவுண்டர் தெருவை சேர்ந்த பவ-தர்ஷினி, 19, தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில் பி.ஏ., தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம், பவதர்-ஷினி மாயமானார். பெற்றோர் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, ஈச்சம்பள்ளம் கிரா-மத்தை சேர்ந்த சத்யா, 22, இவர் கல்லுாரி படிப்பை முடித்து-விட்டு, வீட்டில் இருந்து வந்தார். கடந்த, 9 அன்று சத்யா மாய-மானார். பெற்றோர் புகார் படி, மாரண்டஹள்ளி போலீசார் விசா-ரிக்கின்றனர்.

