தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தொழிலாளி உட்பட 2 பேர் மாயம்

தொழிலாளி உட்பட 2 பேர் மாயம்

தொழிலாளி உட்பட 2 பேர் மாயம்


ADDED : நவ 24, 2024 12:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2024 12:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொழிலாளி உட்பட

2 பேர் மாயம்

ஓசூர், நவ. 24-

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகையை சேர்ந்தவர் சுப்பிரமணி, 50. கடந்த, 20 காலை, 6:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது அண்ணன் கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகார்படி, பேரிகை போலீசார் தேடி வருகின்றனர். அஞ்செட்டி அடுத்த சேசுராஜபுரம் அருகே என்.புதுாரை சேர்ந்தவர் நாகராஜ், 32. கூலித்தொழிலாளி; இவர் தனது மனைவி மலர், 29, என்பவருடன் சித்தாண்டபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். குடும்ப தகராறு காரணமாக அங்கிருந்து கடந்த, 19 இரவு, 11:00 மணிக்கு வெளியே சென்ற நாகராஜ் திரும்பி வரவில்லை.

அவரது மனைவி மலர் கொடுத்த புகார்படி, அஞ்செட்டி போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us