/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இருவேறு இடங்களில் விபத்து விவசாயி உட்பட 2 பேர் பலி
/
இருவேறு இடங்களில் விபத்து விவசாயி உட்பட 2 பேர் பலி
இருவேறு இடங்களில் விபத்து விவசாயி உட்பட 2 பேர் பலி
இருவேறு இடங்களில் விபத்து விவசாயி உட்பட 2 பேர் பலி
ADDED : ஜூலை 30, 2025 01:41 AM
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அடுத்த கொட்டுகாரம்பட்டியை சேர்ந்தவர் குள்ளப்ப நாயுடு, 60, விவசாயி. இவர் கடந்த, 27ல், ஸ்பிளண்டர் பைக்கில் சென்றார். மாலை, 4:00 மணியளவில் மிட்டப்பள்ளி அருகில் கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் சென்றபோது அவ்வழியாக சென்ற லாரி மோதியதில் பலியானார். சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
* கிருஷ்ணகிரி அடுத்த விருப்பசந்திரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரராவ், 35, கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், டிராக்டரை ஓட்டிக்கொண்டு மத்துார் அருகே, கவுண்டனுார் ஜங்ஷன் - பள்ளத்துகொட்டாய் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், அப்பகுதியிலுள்ள மா மரத்தில் மோதியதில் பலியானார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.