sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெவ்வேறு விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

/

வெவ்வேறு விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

வெவ்வேறு விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

வெவ்வேறு விபத்தில் 2 பேர் உயிரிழப்பு


ADDED : டிச 12, 2025 05:23 AM

Google News

ADDED : டிச 12, 2025 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாளேகுளி, பீ.கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்தவர் செவத்தான்,75; நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு காவேரிப்பட்டணம் - வேலம்பட்டி செல்லும் சாலையில், டேம்காவா பகுதியில், சாலையோரம் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அதிவேகமாக வந்த பிக்கப் வாகனம் மோதியதில், சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து நாகர-சம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்-பள்ளி அடுத்த பண்ணந்துாரைச் சேர்ந்தவர் பழனி-வாசன்,70. அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல்,55. இருவரும் ஹீரோ பேசன் புரோ பைக்கில், நேற்று மதியம், 1:00 மணிக்கு போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவ

மனையில் இருந்து, தர்மபுரி சாலையில், குள்-ளனுார் பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த மகேந்திரா தார் ஜீப் மோதியதில், சம்பவ இடத்தில் பழனிவாசன் உயிரிழந்தார். தங்கவேல் பலத்த காயமடைந்து போச்சம்பள்ளி அரசு மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வருகிறார். போச்சம்-பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us