sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்

/

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்


ADDED : செப் 20, 2024 02:24 AM

Google News

ADDED : செப் 20, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கெலமங்கலம், எஸ்.எஸ்.ஐ.,க்கள் சுப்பிரமணி, ராஜாராம் மற்றும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் படி, அக்கொண்-டப்பள்ளி சேர்ந்தவர் ஜாபர் உசேன், என்பவரது கடையில் சோதனை மேற்கொண்டனர். அதில், 8.7 கிலோ தடை செய்யப்-பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கியது தெரிந்தது. அதை பறி-முதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

அதேபோல கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அரசு மருத்துவ-மனை சாலையில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற முருகேசன், 58, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 1,800 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us