தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ எம்.சாண்ட் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

எம்.சாண்ட் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

எம்.சாண்ட் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்


ADDED : ஆக 25, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்; ஓசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளி வி.ஏ.ஓ., ராமசாமி மற்றும் வருவாய்த்

துறையினர், பொம்மாண்டப்பள்ளி சர்க்கிள் பகு-தியில் நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர்.

அவ்வழியாக வந்த இரு டிப்பர் லாரி-களை நிறுத்தி சோதனை செய்தபோது, தமிழக அரசின் தடையை மீறி, கர்நாடகா மாநிலத்திற்கு தலா, 5 யூனிட் எம்.சாண்டை இரு லாரிகளில் எடுத்து செல்வது தெரிந்தது. இதனால் லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., ராமசாமி புகார் படி, ஓசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹா-ரத்தை சேர்ந்த லாரி டிரைவர்களான ஹேமந்த்-குமார், 24, மற்றும் கேசவன், 47, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us